தினமும் ஒரு கையளவு முளைக்கட்டிய பச்சை பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Published by: ABP NADU

முளைக்கட்டிய பச்சை பயறில் வைட்டமின் கே அதிகமாக உள்ளன



இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவலாம்



முளைக்கட்டிய பச்சை பயறை தினமும் உட்கொண்டு வந்தால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்



கண் பார்வையை மேம்படுத்த உதவலாம்



செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்க உதவலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



தசைகளின் வலிமையை அதிகரிக்க உதவலாம்



இரத்த சர்க்கரை அளவும் சீராக உதவலாம்



உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு கையளவு முளைக்கட்டிய பச்சை பயறை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்