வெங்காயம் வெட்டும் போது கண்கள் எரிவதுடன் கண்ணீர் வரும் இதனால் வெங்காயம் வெட்டுவது பலருக்கு பெரும் சவாலாக இருக்கும் ஒரு பாத்திரத்தில் வெங்காயம் மூழ்கும் அளவு தண்ணீரை சேர்த்து சூடாக்கவும் மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் உரிக்க வேண்டிய வெங்காயத்தை சேர்க்கவும் 30 நொடிகளில் தண்ணீரில் இருந்து வெங்காயத்தை எடுத்து விட வேண்டும் இப்போது வெங்காயத்தை வழக்கம் போல் வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கலாம் இப்போது கண் எரியாது. கண்ணீரும் வராது. சுடு நீரில் போடுவதால் வெங்காயத்தின் சுவை மாறாது