உங்கள் தோசை கல் அல்லது நான் ஸ்டிக் பேன் எண்ணெய் பிசுக்காக உள்ளதா?



அல்லது முட்டையின் வாடை வருகிறதா? இதை எளிதில் சரி செய்ய சூப்பர் டிப்ஸ்!



உங்கள் வீட்டில் உள்ள ஏதேனும் பேஸ்டை ஒருவர் பல்தேய்க்கும் அளவு எடுத்துக் கொள்ளவும்



ஒரு ஸ்பான்சால் தவா முழுவதும் இதை தடவி விட்டு தண்ணீர் தெளித்து தேய்த்து கழுவி எடுக்கவும்



பின் இந்த தாவாவை, லேசான தீயில் அடுப்பில் வைத்து அதன் மீது சிறிது உப்பு தூவி துணியால் துடைத்தெடுக்கவும்



பின் சில துளி எண்ணெய்யை தவாவின் மீது ஊற்றி துணியால் துடைத்தெடுக்கவும்



இப்போது உங்கள் தோசை கல் முட்டை வாடை இல்லாமல், எண்ணெய் பிசுக்கு இல்லாமல் பளீச்சென இருக்கும்