இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்! வாய் மற்றும் கழுத்துப்பகுதியை சுற்றியுள்ள சருமத்தின் நிறம் கருமையாக காணப்படும் மூச்சு விடுவதில் வழக்கத்திற்கு மாறாக சிரமமாக இருக்கும் கண் பார்வை வழக்கத்திற்கு மாறாக சற்று மங்கலாக தெரியும் தொடர்ந்து சிறிய சிறிய தொற்றுகள் ஏற்படும் மன நிலை பிரச்சினை, மன நிலை மாற்றங்கள் ஏற்படும் திடீரென எடை இழப்பு ஏற்படும் காயங்கள் ஆற நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் கை மற்றும் கால்களுக்கு அருகில் கடுமையான வலி ஏற்படலாம் இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. தொடர் பிரச்சனை இருந்தால் மருத்துவரை அணுகவும்