குழந்தைகள் வெளியில் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகள்!



திறன்களை வளர்ப்பதற்கும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பதற்கும் உதவும்



வெளியே விளையாடும் போது குழந்தைகளின் உடலுக்கு தேவையான வைட்டமின் டி கிடைக்கும்



குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது



கல்வி மற்றும் சில விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க உதவுகிறது



குழந்தைகளுக்கு, பார்வை குறைபாடு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவலாம்



சிறு வயதிலேயே சமூகத்துடன் சேர்ந்து ஒன்றாக செயல்படுவார்கள்



தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி, அவர்களை புத்துணர்ச்சி அடைய செய்யும்



கவலை, மனச்சோர்வு, ADHD அறிகுறிகளின் உணர்வுகளைக் குறைக்கலாம்