சாதாரண ஷாம்பு மூலம் ஸ்கால்பில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்காது அதனால், ஸ்கால்ப் எக்ஸ்போலியேசன் செய்ய வேண்டிய தேவை அதிகமாகிறது இது, ஸ்கால்பில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுகிறது புதிய மற்றும் பளபளப்பான முடி வளர்ச்சியை தூண்ட உதவலாம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மயிர்க்கால்களுக்கு செல்ல வேண்டிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சீராக செல்ல உதவுகிறது உச்சந்தலையில் சுரக்கும் எண்ணெய்களை சமன் செய்வதன் மூலம் பொடுகைப் போக்க உதவலாம் அரிப்பு மற்றும் வீக்கம் போன்ற உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கலாம் முடி அமைப்பை மேம்படுத்த உதவலாம்