6 மாதத்தில் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இதை பின்பற்றுங்க!



முதலில் தெளிவான இலக்குகளை அமைக்க வேண்டும்



எதிர்மறை எண்ணங்கள் கொண்ட நண்பர்களுடன் சேர வேண்டாம்



நீங்கள் செய்யும் வேலையில் உங்களால் முடியும் அளவிற்கு பங்களிப்பை கொடுங்கள்



நீங்கள் வெற்றி பெற்றாலும் எப்போதும் அடக்கமாக இருக்க வேண்டும்



செய்யும் தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு, அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும்



புதிய திறன்களை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்



பணத்தை அப்படியே வைத்துக்கொள்ளாமல் முதலீடு செய்ய வேண்டும்



வேலை அல்லது தொழிலுக்காக நெட்வொர்க்கை அமைக்க வேண்டும்



உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்



மன அழுத்தத்தை நிர்வகிக்க முயற்சி செய்ய வேண்டும்