உடல் நல பிரச்சினைகளை போக்க இருக்கவே இருக்கு அஞ்சறை பெட்டி



செரிமானம் சார்ந்த பிரச்சினையை போக்க ஓமம் ஊறவைத்த தண்ணீரை குடிக்கவும்



மலச்சிக்கல் சார்ந்த பிரச்சினையை போக்க கருப்பு திராட்சை ஊறவைத்த தண்ணீரை குடிக்கவும்



சர்க்கரை நோயாளிகள் இலவங்கப்பட்டை ஊறவைத்த தண்ணீரை குடிக்கவும்



PCOS பிரச்சினையை போக்க வெந்தய கீரை விதைகள் ஊறவைத்த தண்ணீரை குடிக்கலாம்



வீக்கம் மற்றும் உடல் வலி பிரச்சினைக்கு மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்



கொழுப்பு நிறைந்த கல்லீரல் இருந்தால் பால் சேர்க்காத இஞ்சி டீ குடிக்கலாம்



இதய ஆரோக்கியத்திற்கு கருப்பு ஏலக்காயை கொதிக்க வைத்து குடிக்கலாம்



தைராய்டு சார்ந்த பிரச்சினை இருந்தால் கொத்தமல்லி விதையை கொதிக்க வைத்து குடிக்கவும்