இந்த அறிகுறிகளை கவனிக்காம விட்டால் பெரிய பிரச்சினை வரும்



தூக்கமின்மை, லேட்டாக தூங்குவது, சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது



அடிக்கடி வயிற்று உப்புசம் ஏற்படுவதும் நல்லதல்ல



செரிமானமின்மை, மலச்சிக்கல் போன்ற குடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவது



அடிக்கடி இனிப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது



உடல் எடை திடீரென அதிகரிப்பது இல்லையென்றால் குறைந்து வருவது



எந்தவொரு மகிழ்ச்சியும் இல்லாமல் மனதில் வெறுமை ஏற்படுவது



எப்போதும் உடல் ஆற்றல் இல்லாமல் இருத்தல்



அடிக்கடி தலைவலி, தலை பாரம் ஏற்படுதல்



ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை பல பிரச்சினைக்கு வழிவகுக்கும்



எதற்கு எடுத்தாலும் எரிச்சல் அடைதல்