பிசுபிசுப்பான எண்ணெய் பாட்டிலை பளபளப்பாக்க டிப்ஸ்!



எண்ணெய் ஊற்றி வைக்கும் கண்ணாடி பாட்டில்களை கழுவுவது சிரமம்தான்



இந்த டிப்ஸை பாலோ செய்தால், கண்ணாடி பாட்டில்களை எளிதாக கழுவ முடியும்



முதலில் கண்ணாடி பாட்டிலில் வேக வைக்காத அரிசி, 1 மூடி வினிகர், சுடு தண்ணீர் ஊற்றவும்



பாட்டிலில் இருக்கும் இந்த மூன்று பொருட்களை குலுக்கி கீழே ஊற்றிவிடவும்



பின் டிஷ்வாஷ், தண்ணீரை பாட்டில் உள்ளே ஊற்று குலுக்கி கொள்ளவும்



கடைசியாக எப்போதும் போல் டிஷ்வாஷ் கொண்டு வெளிபுரத்தை கழுவவும்



இப்படி செய்தால் எண்ணெய் ஊற்றி வைக்கும் கண்ணாடி பாட்டில் புதுசு போல் இருக்கும்