உங்கள் குழந்தைக்கு நல்ல பெற்றோராக இருக்க இதை செய்யுங்க



குழந்தைகளின் கருத்துக்களையும் உணர்ச்சிகளையும் ஊக்குவிக்க வேண்டும்



குழந்தைகளிடையே நல்ல தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்



குழந்தைகளுக்கு ஒழுக்கம் மற்றும் விதிமுறைகளை சொல்லி கொடுக்க வேண்டும்



குழந்தைகளுக்கு என்று சற்று நேரம் செலவழிக்க வேண்டும்



அவர்களிடம் அன்புடன் கருத்துக்களை சொல்ல வேண்டும்



அவர்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும்



நேர்மறையான எண்ணங்களை பின்பற்ற சொல்லி கொடுக்க வேண்டும்



அனைத்தையும் புரிதலுடன் பொறுமையாக கையாள கற்றுக்கொடுக்க வேண்டும்



குழந்தைகளின் ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவிக்க வேண்டும்