வியர்வை, அழுக்குகளை போக்கதான் தலைக்கு குளித்து வருகிறோம் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு வகையான முடி இருக்கும் வறண்ட முடி இருந்தால், அடிக்கடி தலைக்கு குளிக்க கூடாது சிலருக்கு பொடுகு அல்லது அரிப்பு போன்ற உச்சந்தலை பிரச்சனைகள் இருக்கலாம் அவர்கள், சரும மருத்துவரின் ஆலோசனைப்படி தலைக்கு குளிக்க வேண்டும் தலை எண்ணெய் பசையாகவும், அழுக்காகவும் இருந்தால் உடனடியாக தலைக்கு குளிப்பது நல்லது உங்கள் முடி வகைக்கு ஏற்ற மைல்டான ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும் தலைக்கு குளிக்கும்போது உச்சந்தலையை லேசாக மசாஜ் செய்யலாம் தலைக்கு குளிக்க வெந்நீர் பயன்படுத்துவதை தவிர்க்கவும் மென்மையான துண்டை பயன்படுத்தி தலையை காய வைக்கலாம்