உணவு காரமாகிவிட்டால் சமைக்கும் போதே இதை செய்யுங்கள்! ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் சேர்த்தால் காரம் குறையும் முந்திரியை ஊறவத்து அரைத்து ஊற்றினால் காரம் குறையும் காரமான உணவில் தேன், சர்க்கரை போன்றவற்றை சேர்க்கலாம் காரம் தெரியாமல் இருக்க உணவுடன் வெள்ளரிக்காயை சேர்த்து சாப்பிடலாம் நீர்சத்துள்ள காய்கறிகள் உணவில் உள்ள காரத்தை குறைக்கும் தேங்காய் பால் உணவின் சுவையை சமநிலைப்படுத்த உதவும் உருளைகிழங்கு சேர்ப்பதால் உணவில் உள்ள காரம் குறையலாம் பால், தயிர் மற்றும் கிரீம் சேர்ப்பதால் காரம் குறையும்