கோதுமை மாவில் புழு வண்டு வராமலிருக்க இந்த இரண்டு பொருள் போதும்



இரண்டு கிலோ கோதுமை மாவில் அரை ஸ்பூன் உப்பு தூவி கலந்து விடவும்



இதனுடன் நன்கு காய வைத்த பத்து பூண்டு பற்களையும் சேர்க்க வேண்டும்



கோதுமை மாவின் மேல் பூண்டு பற்களை போட்டு வைத்தால் போதுமானது



இப்படி வைத்தால் 3 மாதம் வரை கோதுமை மாவில் புழு வண்டு வராமலிருக்கும்



நாம் மாவில் கலந்து வைக்கும் உப்பும் நன்கு உலர்ந்து இருக்க வேண்டியது அவசியம்



நீங்கள் அதிகமாக மாவு அரைத்து ஸ்டோர் செய்யும் போது இந்த டிப்ஸை ஃபாலோ செய்யலாம்