இலை பச்சை காய்கறிகள் வைட்டமின் மற்றும் தாதுக்கள் சிறந்த ஆதாரமாக உள்ளது



அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட பச்சை இலை காய்கறிகள்



ப்ரோக்கோலி, முட்டைகோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள் ஜீரணமாக சிரமமாக இருக்கும்



கேரட் போன்ற வேர் காய்கறிகளில் அதிக மாவுச்சத்து உள்ளது



இவை ஜீரணமாக அதிக ஆற்றல் தேவைப்படுகிறது



ஸ்குவாஷ் ஜீரணமாக அதிக அளவில் ஆற்றல் தேவைப்படுகிறது



புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பட்டாணி, உப்புசத்தை ஏற்படுத்தலாம்



சோளத்தில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளதால் ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. மருத்துவ நிபுணர்களின் கருத்தல்ல