சாப்பிடுவதற்கு முன் மாம்பழத்தை ஏன் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்?



மாம்பழங்களில் வைட்டமின் ஏ, சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன



பார்வைத்திறன், சரும ஆரோக்கியம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது



மாம்பழத்தில் கணிசமான அளவு நார்ச்சத்து உள்ளது



செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி உடல் எடையை பராமரிக்க உதவலாம்



மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்



அப்போதுதான் இதன் சத்துக்கள் நன்றாக உடம்பில் ஊடுறவும்



ஊறவைக்கும் போது மாம்பழ தோலில் இருக்கும் அழுக்குகள், ரசாயனங்கள் நீங்கும்



இதை ஊற வைத்தால், மாம்பழத்தின் தோலை மிக எளிதாக அகற்றி விடலாம்



மாம்பழத்தை அலசாமல் சாப்பிட்டால், வயிறு சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது