பெண்கள் முகத்தை சவரம் செய்தால் என்னாகும்? நாம் உபயோகப்படுத்தும் ஸ்கின் கேர் பொருட்கள், சருமத்தில் நன்றாக உறிஞ்சப்படும் முடி மீண்டும் வளரும்போது அடர்த்தியாக வளரும் என்கிற அச்சம் பலருக்கு உள்ளது சவரம் செய்தாலும் முடி அடர்த்தியாக வளர்வது போல் தெரியும். ஆனால், அது உண்மையல்ல இறந்த செல்களையும் ரோமங்களையும் அழுக்குகளையும் நீக்கும் மேக்கப் செய்யும் போது எளிதாக இருக்கும். அத்துடன் முகம் பளபளவென இருக்கும் சருமம் மிகவும் மிருதுவாகவும், மென்மையாகவும் மாறுகிறது டெர்மாபிளானிங் செய்வதால் இன்னும் நல்ல பலன் கிடைக்கலாம் இருப்பினும் சரும நிபுணர்களிடம் ஒருமுறை ஆலோசனை கேட்பது நல்லது