செல்வந்தராக வேண்டுமா? அவர்களின் பழக்கங்களை தெரிஞ்சிக்கோங்க! அவர்கள் உண்மையான மனிதர்களுடன் மட்டும் நெருங்கி பழகுவார்கள் கடந்த காலத்தில் நடந்த கஷ்ட நஷ்டங்களையும், அப்போது உதவியவர்களையும் மறக்க மாட்டார்கள் அனைத்து விஷயங்களுக்கும் நன்றி செலுத்தும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் தினமும் ஏதோ ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்வார்கள் தங்கள் செல்வத்தையும் வெற்றியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் அவர்கள் செல்வத்தை விட உறவுகளுக்கு மதிப்பு கொடுப்பார்கள் பணிவாக இருக்கும் பல செல்வந்தர்கள் எளிமையான வாழ்வை தேர்வு செய்கிறார்கள் மற்றவர்களை விட, நாம் உயர்ந்தவர் என நினைக்கவே மாட்டார்கள் பணத்தை வெறும் பணமாக பார்க்காமல், அதில் பல நல்ல விஷயங்களை செய்வார்கள்