டை அடிக்காமலே நரை முடியை கருகருவென மாற்ற டிப்ஸ்!



தேவையான பொருட்கள் : 1 சின்ன கப் அளவில் வெந்தயம், அதே அளவில் வெள்ளை எள்



தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய்



முன்குறிப்பிட்ட பொருட்களை அடிகனமான இரும்பு பாத்திரத்தில் போட்டு வறுக்கவும்



மூன்று பொருட்களும் கருப்பு நிறத்தில் மாறும் வரை வறுத்து ஆற வைக்கவும்



பின் மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும். இந்த பொடியை கண்ணாடி பாட்டிலில் போடவும்



இதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கி ஒரு நாள் முழுவதும் அப்படியே வைக்கவும்



இதை அடுத்த நாள் ஸ்கால்பிலும் முடியிலும் தேய்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்



பின் உங்களுக்கு ஏற்ற ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கவும்



இப்படி செய்தால் டை அடித்தது போல் முடி கருப்பாக இருக்கும்