சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் உணவு சாப்பிட்ட பிறகு நடப்பது செரிமான சக்தியை அதிகரிக்கலாம் சாப்பிட்டவுடன் நடப்பதால் இன்சுலின் திறன் அதிகரித்து இரத்த சக்கரை அளவு சீராகலாம் உணவு சாப்பிட்ட பின் நடப்பதால் அதிக கலோரி சேராமல் இருக்கலாம் நடைப்பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் உடலில் இரத்த அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்தலாம் தினசரி சாப்பிட்ட பின் நடப்பதால் மெட்டபாலிசம் மேம்படலாம் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவலாம் சாப்பிட்ட பிறகு நடப்பதால் தசை, எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்கும் சாப்பிட்ட பிறகு நடப்பதன் மூலம் சோம்பேறித்தனம் நீங்கும்