டீ குடிக்கும்போது என்னென்ன உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாதுனு தெரியுமா? சூடான தேநீருடன் குளிர்ச்சியான உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது சூடான டீ சாப்பிட்டு 30 நிமிடங்கள் கழித்து வேறு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் பச்சை காய்கறிகளுடன் சூடான தேநீரை சேர்த்து சாப்பிடவே கூடாது பலர், பக்கோடா, பஜ்ஜி, வடை என்று கொரித்துக் கொண்டே டீ குடிக்க விரும்புவார்கள் மஞ்சள் அதிகம் சேர்த்த உணவுகளை தேநீருடன் சேர்த்து எடுத்துக் கொள்வது கூடாது