காலையில் தூக்கம் சொக்கி வழிகிறதா? அப்போ இதையெல்லாம் பின்பற்றுங்க!



காஃபி குடிக்கலாம்



நட்ஸ் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகளை சாப்பிடலாம்



உடற்பயிற்சியில் ஈடுபடலாம்



சூரிய ஒளி படும் படி இருக்க வேண்டும்



இரவு நல்ல உறக்கம் இல்லை என்றால் காலை தூக்கம் வரும்



இரவு நேரம் முன் கூட்டியே தூங்க செல்ல வேண்டும்



காலை உணவை தவிர்க்க கூடாது



தண்ணீர் சரியாக குடிக்க வேண்டும்



காலையில் குளிர் நீரில் குளித்தால் தூங்குவதை தவிர்க்கலாம்