இப்படி செய்தால் உங்க வீட்டு மாடியில் பறவைகள் வரும்!



பறவைகள் தண்ணீர் குடிக்க தண்ணீர் வைக்கலாம்



பறவைகள் சாப்பிட கூடிய நட்ஸ் வகைகள், விதைகளை வைக்கலாம்



பறவைகள் தங்குவதற்கு சிறிய கூடு கட்டி வைக்கலாம்



மாடியில் பூக்கள் மற்றும் பிற தாவரங்களை வளர்க்கலாம்



இரவில் தங்குவதற்கு மின்விளக்கு வசதியை செய்து கொடுக்கலாம்



சத்தம், இடையூறுகள் ஏற்படுத்துவதை தவிர்க்கலாம்



முடிந்த அளவு இடத்தை குளுமையாக வைத்து கொள்ளலாம்



பொம்மை பறவைகளை மாடியில் வைத்தால், அதை பார்க்கும் நிஜ பறவைகள் உங்கள் வீட்டிற்கு வரும்



மாடியில் இருக்கும் மின் இணைப்புகளை கவனமாக கையாள வேண்டும்