தர்பூசணி vs முலாம்பழம்.. சர்க்கரை நோயாளிகளுக்கு எது நல்லது? தர்பூசணி, முலாம்பழம் ஆகிய இரண்டும், உயர் கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது இரண்டு பழங்களிலும் 90 சதவீதம் நீர் சத்தும், கொஞ்சம் நார்ச்சத்தும் உள்ளது இந்த இரண்டு பழங்களும் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானவை வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பொட்டாசியம் போன்ற பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன தேவையற்ற நேரங்களில் பசி எடுக்கும் போது, இதை சாப்பிடலாம் பழங்களை சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் சர்க்கரை அளவை சரிபார்க்கவும் இருப்பினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ள வேண்டாம் காலை முதல் மாலை வரை சாப்பிடலாம். இரவு நேரத்தில் இதை தவிர்க்கவும் ஆக, தர்பூசணி, முலாம்பழம் ஆகிய இரண்டுமே நல்லது