பாலில் இருந்து செய்யப்படும் தயிரை பலவிதமாக பயன்படுத்தலாம்



தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், செரிமானத்திற்கு உதவும்



ஆனால், ஒரு சில உணவுகளுடன் தயிரை எப்போதும் சேர்க்க கூடாது



அமிலத்தன்மை கொண்ட தக்காளியை சேர்த்தால், செரிமான பிரச்சினைகள் வரலாம்



நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரியை சேர்த்தால் அஜீரண கோளாறு ஏற்படலாம்



பாகற்காய் சேர்ப்பது, செரிமான அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்



தயிருடன் வெங்காயம் சேர்த்தால், செரிமான மண்டலம் சீர்குலையும்



கீரையை பச்சையாக அல்லது தயிருடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல



முள்ளங்கியை தயிருடன் உட்கொள்ளும் போது செரிமான பிரச்சினைகள் ஏற்படலாம்



முட்டை கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளை தயிருடன் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்