தினமும் தலைக்கு குளித்தால் என்னவாகும் தெரியுமா?



இயற்கையான எண்ணெய் பசை குறையலாம்



கூந்தலின் இயற்கை அழகு பாதிப்பதோடு, கூந்தலின் பளபளப்பும் சீர்குலையும்



தலைமுடி முடிச்சுகள் (சிக்கு) மற்றும் சேதம் அதிகரிக்கலாம்



ஈரப்பதம் குறைவதோடு வறட்சி உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும்



சில சமயம் புண்கள் கூட ஏற்படலாம்



பொடுகு பிரச்சனை ஏற்படும் தலைமுடி மெலியும் வாய்ப்பு அதிகரிக்கிறது



தலைமுடி உதிர்வு பிரச்சனைகள் அதிகரிக்கிறது



தலைக்கு அத்தியாவசிய எண்ணெய்கள் பயன்படுத்துதல் நல்லது



தலை முடி வெடிப்பை அதிகரிக்கும் உடல் உஷ்ணம் அதிகரிக்கலாம்