வெள்ளரி விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன



வெள்ளரி விதையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது செரிமானத்தை சீராக்கும்



வெள்ளரி விதை ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் பசி உணர்வை குறைக்கலாம்



ஆரோக்கியமான சாலட் சாப்பிட இதை முயற்ச்சிக்கலாம்



வெள்ளரி மீது சாலட்டை தூவுவதால் அதன் நார்ச்சத்தை அதிகரிக்கலாம்



வெள்ளரி விதை ஊறவைத்து சாப்பிட்டால் உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கலாம்



வெள்ளரி விதை ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்



வெள்ளரி விதை பொடியாக்கி உணவுகளில் சேர்த்து கொள்ளலாம்



வெள்ளரி விதை டீ குடிக்கலாம்



வெள்ளரி விதை உணவுகளில் அளவாக தான் சேர்க்க வேண்டும்