அடுப்பில் இருந்து இறக்கியதும் இட்லி தட்டில் இருந்து எடுத்தால் அது பாதி ஒட்டிக்கொண்டு வரும்



இதனால் நாம் அவசரத்திற்கு இட்லியை உடனடியாக இட்லி தட்டிலிருந்து எடுத்து பரிமாற முடியாது



அடுப்பில் இருந்து இறக்கியதும் இட்லி தட்டை ஒரு துணியால் பிடித்து எடுக்கவும்



சிங்கின் அருகே கொண்டு சென்று இட்லி தட்டின் பின்புறம் டேப் தண்ணீரை ஊற்றவும்



30 நொடிகளுக்கு தொடர்ந்து தண்ணீரை ஊற்றி விட்டால் இட்லி தட்டில் உள்ள சூடு போய் விடும்



இப்போது இட்லியை தட்டில் இருந்து எடுத்தால் இட்லி ஒட்டாமல் முழுதாக வரும்



இந்த முறையை பயன்படுத்தினால் இட்லி சூடு போகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை