இரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற உயிர் காக்கும் தானமாகும் இரத்த தானம் செய்வதால் சில சமயம் ஒருவரின் உயிரை கூட காப்பாற்ற முடியும் இரத்த தானம் செய்தால், இதயம் சார்ந்த நோய்களின் அபாயம் குறையலாம் உடலில் திரவ சமநிலையை பராமரிக்க உதவலாம் கல்லீரல், நுரையீரல், பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கலாம் ஒரு இரத்த தானம் செய்யும் போது 650 கலோரிகள் குறைகின்றன இரத்த தானம், புதிய இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய தூண்டும் இரத்த தானம் செய்வதால் சருமம் தொடர்பான கோளாறுகளை குறைக்கலாம் ஹீமோக்ரோமாடோசிஸ் உள்ளவர்களின் இரும்புச்சத்து அளவைக் கட்டுக்குள் வைக்கலாம் ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்களை முக்கிய உறுப்புகளுக்கு அனுப்பி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம்