குழந்தைகள் உட்கொள்ளும் சத்து மாவில் அப்படி என்னதான் இருக்கிறது? வறுத்த உளுத்தம்பருப்பு, கடலையில் சத்து மாவு செய்யப்படுகிறது புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிரம்பியுள்ளது உடற்பயிற்சி செய்த பின் இதை குடித்தால், உடல் புத்துணர்ச்சி பெறும் தசைகளின் வளர்ச்சிக்காக உதவும். மேலும் பலவீனமான தசைகளை வலுப்படுத்தும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது குடல் இயக்கத்திற்கு உதவுவதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவலாம் சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது சத்துமாவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது வலுவான எலும்புகளை பராமரிக்க உதவும்