தினமும் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?



சப்பாத்தி இன்று பல வீடுகளில் இரவு உணவாக மாறியிருக்கிறது



பொட்டாசியம் கால்சியம் மினரல் உப்புகள் கோதுமை மாவில் அடங்கியிருக்கின்றன



சருமத்திற்குப் பளபளப்பை அளிக்கலாம்



கார்போ ஹைட்ரேட் முழு கோதுமையில் மொத்தமாக நிறைந்துள்ளது



ஆற்றல் சக்தியை உடலுக்கு அளித்து சுறுசுறுப்பும் அளிக்கிறது



மூளையின் செயல்திறனும் அதிகரிக்கலாம்



நோய்த் தொற்றுகளுக்குச் சப்பாத்தி சிறந்தது



ஹீமோகுளோபின் அளவை குறையாதவாறுப் பராமரிக்கலாம்



உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள உதவும்