குதிகால் மென்மையாக இருக்க இதையெல்லாம் பண்ணுங்க



நெய்யில் மஞ்சள்,வேப்பெண்ணெய் சேர்த்து காயங்கள் இருக்கும் இடத்தில் தடவலாம்



நெய் மற்றும் Beewax சேர்ந்தது தடவலாம்



நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பாக தடவலாம்



தேன் மற்றும் நெய் சேர்த்து தடவலாம்



நெய் மற்றும் போரிக் அமிலம் சேர்த்து தடவலாம்



நெய் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து தடவலாம்



வெதுவெதுப்பான நெய் மட்டுமே தடவலாம்



காயம் மற்றும் வலியை குறைக்க உதவும்



வெடிப்பு தொந்தரவு இருந்தால் மட்டுமே இவற்றை முயற்சி செய்யலாம்