நாம் கறி, மீன் போன்ற அசைவ வகைகளை கழுவி, அந்த தண்ணீரை சிங்கில் ஊற்றுவோம் இதனால் சிங்கில் இருந்து துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றத்தை எளிதில் போக்கலாம் நாம் தலை குளிக்க பயன்படுத்திய ஷாம்பூ கவரை வெட்டி எடுத்துக் கொள்ளவும் கவரின் உள்பகுதி ஷிங்கில் படும்படி பிடித்து சிங்கை தேய்த்து விட்டால் நன்றாக நுரை வரும் சிங்க் முழுவதும் தேய்த்து விட்டு தண்ணீரால் கழுவவும். இப்படி செய்தால் துர்நாற்றம் வீசாது ஷாம்பு கவருக்கு பதில், நீங்கள் சிறிது ஷாம்பை பயன்படுதியும் சிங்கை கழுவலாம் ஷாம்புவில் இருந்து வரும் வாசம் சிங்கை நல்ல வாசமாக மாற்றும்