முருங்கை காய் ஓரிரு நாளிலேயே வாடி போய் காய்ந்து விடும்



இப்படியாகாமல் முருங்கை காய் எப்போதும் ஃப்ரெஷ்ஷாக இருக்க டிப்ஸ்



முருங்கை காயை சமைக்க வெட்டுவது போல் வெட்டிக் கொள்ளவும்



இதை ஒரு டப்பாவிற்குள் போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி நன்றாக குலுக்கவும்



அனைத்து பகுதிகளிலும் எண்ணெய் படும்படி குலுக்க வேண்டும்



இப்போது டப்பாவை மூடி ஃப்ரிட்ஜிக்குள் வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்



முருங்கை காய் கடையில் இருந்து வாங்கி வந்தது போன்று இருக்கும்