தாகம் எடுக்கா விட்டாலும் தேவையான அளவு தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும்



வெளிறிய நிறத்தில், பருத்தி நூலால் ஆன ஆடைகளை அணிவது நல்லது



மோர், பழச்சாறு, தண்ணீர் ஆகியவற்றை குடித்து உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும்



வெளியே செல்லும் போது முகம், தலை, கழுத்து, ஆகியவற்றை ஈரத்துணியால் மூடி செல்லவும்



மின் விசிறியை பயன்படுத்தலாம், குளிர்ந்த நீரில் அடிக்கடி குளிக்கலாம்



வீட்டு விலங்குகளை நிழலில் அமர்த்தலாம். அவற்றிற்கு அதிக தண்ணீர் குடிக்க கொடுக்கலாம்



வேலை செய்யும் கர்பிணிகள், உடல்நிலை சரியில்லாதவர்கள் கூடுதல் கவனம் செலுத்தவும்



வெளியில் வேலை செய்பவர்கள் நேரடியாக வெயிலில் நின்று வேலை செய்வதை தவிர்க்கலாம்