நாம் கொண்டைக்கடலை கிரேவி செய்ய, அதை முன்கூட்டியே ஊற வைக்க வேண்டும்



நீங்கள் கடலை ஊற வைக்க மறந்து விட்டாலும் இனி கவலை வேண்டாம்



கடலையை ஊற வைக்க தேவையான அளவு தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும்



கொண்டைக்கடலையை இந்த சுடு தண்ணீரில் 45 நிமிடங்கள் ஊற வைக்கவும்



இப்போது கடலை நன்றாக ஊறி விடும். இதை நீங்கள் வழக்கம் போல் அவித்து சமைக்கலாம்



இனி நீங்கள் திடீர் ப்ளான் செய்தும் இந்த கடலை கிரேவியை செய்யலாம்



8 மணி நேரம் ஊற வைத்தால் எப்படி ஊறி வருமோ அப்படியே கடலை ஊறி கிடைக்கும்