தேவையற்ற கொழுப்பை குறைக்க பூண்டை இப்படி சாப்பிடுங்க!



பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்



இப்படி சாப்பிட்டால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



உணவுகளில் பூண்டு சேர்ப்பதால் சுவை அதிகரிக்கும்



தினமும் பூண்டை சேர்ப்பதால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறையலாம்



பூண்டை நேரடியாக சாப்பிடுவது பிடிக்கவில்லை என்றால் சாலட்களில் சேர்த்து சாப்பிடலாம்



நீங்கள் தேநீர் ப்ரியர்கள் என்றால் பூண்டு தேநீர் குடிக்கலாம்



சுவைக்காக தேனை மிக்ஸ் செய்து சாப்பிடலாம்



பூண்டை நெய் அல்லது வெண்ணெயில் வறுத்து சாப்பிடலாம்



எண்ணெயில் பூண்டு, கிராம்பை சேர்த்து வதக்கி சைவ சமையலில் சேர்க்கலாம்