இளநீர் வாங்க போகும் முன் இதையெல்லாம் கவனிங்க!



கோடை வெயிலில் இளநீரை குடித்தால், மொத்த உடலும் புத்துணர்ச்சி பெறும்



இளநீரை வாங்குவதற்கு முன், அதை எடுத்து நன்றாக குலுக்கவும்



சலசலக்கும் சத்தம் வந்தால், அதில் குறைவான நீர் இருக்கிறது என்று அர்த்தம்



சில இளநீரின் மேற்புறத்தில் அடர் பழுப்பு நிற புள்ளிகள் இருக்கும்



இப்படிப்பட்ட பழுப்பு நிற தேங்காய் விரைவில் முதிர்ந்த தேங்காய்களாக மாறும்



முதிர்ந்த இளநீரில் குறைவான தண்ணீர்தான் இருக்கும். அதனால் அதை வாங்க வேண்டாம்



பளிச்சென்ற பச்சை நிறத்தில் இருக்கும் தேங்காய்களைத் தேர்ந்தெடுப்பது நல்லது



பச்சை நிற தேங்காய் இளசாகவும் அதிக நீரையும் கொண்டிருக்கும்



சிறிதாக இருக்கும் தேங்காயை விட பெரிய தேங்காயில்தான் அதிக நீர் இருக்கும்