இனிப்பு சுவை கொண்ட மொறுமொறுப்பான கேரட்டை சாப்பிடலாம்



அதிக நீர்ச்சத்து கொண்ட வெள்ளரிக்காய், கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்



வைட்டமின் சி நிறைந்த மூன்று வண்ண குடை மிளகாயை சாலட்டில் சேர்த்துக்கொள்ளலாம்



நார்ச்சத்து, வைட்டமின்ஸ், ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த ப்ரோக்கோலியை சாப்பிடலாம்



தக்காளியின் மினி வெர்ஷனான செர்ரி தக்காளியை பச்சையாக சாப்பிடலாம்



முள்ளங்கியை பச்சையாக சாப்பிடலாம் சாலட்களிலும் சேர்த்து சாப்பிடலாம்



மென்மையான சுவை கொண்ட பச்சை சுரைக்காயை அப்படியே சாப்பிடலாம்



சற்று இனிப்பு சுவை கொண்ட முட்டைக்கோஸை சாப்பிடலாம்



பட்டாணியை நன்றாக கழுவிய பின் எடுத்துக்கொள்ளலாம்



பீட்ரூட்டை பச்சையாகவோ அல்லது சாலட்டாகவோ சாப்பிடலாம்