தினமும் 100 கி பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.



இதிலுள்ள allicin என்ற பொருள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.



இரத்த சர்க்கரை அளவை குறைக்க பூண்டு உதவும்.



செரிமானத்தை தூண்டும் திறன் பூண்டிற்கு இருப்பதாக நிபுணர்கள் சொல்கிறார்கள்.



பூண்டு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அவர்கள் பூண்டு சாப்பிடுவதை தவிர்க்கலாம்.



வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவது உடலிலுள்ள கொழுப்பை குறைக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.



ஆனால், அது மட்டுமே உதவாது. சீரான உடற்பயிற்சியும் உணவு கட்டுப்பாடும் தேவை என்று சொல்கிறார்கள்.



தீவிட உடல்நல கோளாறுகள் ஏற்படாமல் தீர்க்கும்.



ஃப்ரீ ராடிக்கல்ஸ்சை தடுக்கிறது.



இது பொதுவான தகவல் மட்டுமே!