வீட்டிலே கெட்டியான தயிரை அமைக்க பால் பவுடரை பயன்படுத்தலாம்



1 கப் பாலுக்கு 2 தேக்கரண்டி பால் பவுடரை கரைக்கவும்



பாலுடன் பால் பவுடரை நன்கு கட்டி இல்லாமல் கலக்க வேண்டும்



மேலும் சில கப் பால் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்



பாலை மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும்



கொதிக்கும் போது லேசாக கிண்டி விட வேண்டும்



பால் நன்றாக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும்



பிறகு அடுப்பை அணைத்து பாலை குளிர்விக்க வேண்டும்



பாலை வேறு பாத்திரத்தில் சேர்த்து அதில் தயிரை சேர்க்க வேண்டும்



பின்னர் தயிரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் கெட்டியான தயிர் கிடைக்கும்