அவர்கள் வேலைப்பார்க்கும் இடத்தில் நடப்பவை பற்றியோ மற்ற விஷயங்களை பற்றியோ பேசவே மாட்டார்கள்



உணர்ச்சி ரீதியாக தொலைவில் இருப்பது போல் தோன்றுகிறதா என்பதை கவனியுங்கள்



தாம்பத்திய வாழ்க்கையில் பெரிதாக எதுவும் நடக்காது



தொலைபேசியில் அதிக நேரம் செலவிடுவார்கள்



திடீரென்று தங்கள் கடவுச்சொற்களை மாற்றலாம், அவர்களின் கால் லாகை (Call Log) டெலீட் செய்யலாம்



உங்களுக்கு தெரியாமல் தேவையில்லாத செலவுகளை செய்வார்கள்



சில சமயத்தில் உங்கள் உறவில் ஏதோ சரியில்லை என்று உங்களுக்கு தோன்றும்



எப்போதும் கோபமாக பேசுவார்கள் இல்லையென்றால் பேசவே மாட்டார்கள்



சமூக ஊடகங்களில் உங்கள் துணையின் செயல்பாடுகளில் வித்தியாசம் தெரியும்