குழந்தைகளின் அறிவு திறனை அதிகரிக்க செய்ய வேண்டியவை



சிறுகதைகளை கூறி, புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை அதிகரிக்கலாம்



புத்தகம் வாசிக்க பழக்க வேண்டும்



சிந்திக்கும் திறனை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுத்த வேண்டும்



தானாக வேலைகளை செய்ய பழக்க வேண்டும்



கதை எழுத கற்று தர வேண்டும்



யோகா மூச்சு பயிற்சி செய்ய கற்று தர வேண்டும்



ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டும்



பல மொழிகளை சொல்லி கொடுக்க வேண்டும்



தொழில் நுட்பத்தைப் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும்