இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருந்தால் தோன்றும் அறிகுறிகள்!



கடுமையான தலைவலி ஏற்படும்



அதிக வியர்வை சுரக்கும்



வாய் வரண்டு காணப்படும்



தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஏற்படும்



அதிகப்படியான பசி ஏற்படும்



பார்வை மங்கலாக தெரியும்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகவும்