பற்களை வெண்மையாக்கும் மூலிகைகள்!



கிராம்பு எண்ணெயை பற்களில் பயன்படுத்தலாம்



தேங்காய் ஓட்டை எரித்து, அந்த கரியை பொடியாக்கி பற்களை தேய்க்கலாம்



வேம்பு, ஈறு நோயை தடுக்க உதவலாம்



மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் பற்களை சுத்தப்படுத்தும்



பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கொண்ட துளசி இலைகளை மென்று சாப்பிடலாம்



ஸ்ட்ராபெர்ரி பற்களில் உள்ள மேற்பரப்பு கறைகளை போக்க உதவும்



ஓமம் இலைகள் பற்களை சுத்தப்படுத்த உதவும்



இவை அனைத்தும் பொதுவான தகவல்களே. சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்