மன நலனை மேம்படுத்த டிப்ஸ் இதோ!



தற்காலத்தில் மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிற மனநலப் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது



மன நலத்திற்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கியமானது



மன ஆரோக்கியத்துடன் தொடர்புடைய களங்கத்தை போக்குவது மிகவும் முக்கியமானது



மனநல நிபுணர்களின் ஆலோசனையானது இது போன்ற சமயங்களில் உதவும்



புத்துணர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்களுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும்



நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவழியுங்கள்



சீரான தூக்கம் பெறுவது, சத்தான உணவை உட்கொள்வது மிக மிக அவசியம்



மனம் தெளிவாக இருந்தால் நினைவாற்றல், சுய விழிப்புணர்வு, உணர்ச்சி கட்டுப்பாடு ஆகியவை மேம்படும்