அடர்த்தியான முடி வேண்டுமா? இந்த எண்ணெய்களை யூஸ் பண்ணுங்க! தேங்காய் எண்ணெய் முடியை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள உதவும் தேங்காய் எண்ணெய் முடியின் ஆரோக்கியத்தையும் முடியின் அடர்த்தியையும் அதிகரிக்க உதவலாம் ஆர்கன் எண்ணெயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், கொழுப்புகள் நிறைந்துள்ளது ஆர்கன் எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளிக்கலாம் ஜோஜோபா எண்ணெய், தலையின் எண்ணெய் உற்பத்தியை சீராக்க உதவும் பாதாம் எண்ணெய்யில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது அவகேடோ எண்ணெயில் வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்புகள் உள்ளது அமிலங்கள் நிறைந்த வெண்ணெய்பழம் முடி வளர்ச்சிக்கு உதவும்