மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் விலங்குகள் பசுக்கள் பால், இறைச்சி தோல் கொடுக்கிறது. அத்துடன் விவசாயத்திற்கும் இது உதவுகிறது டால்பின் மீனவர்களுக்கு மீன் பிடிக்க உதவுகின்றது. நீச்சல் வீரர்களை மீட்பது போன்ற பணிகளையும் செய்கின்றன பண்டைய காலத்தில் புறா தபால் சேவை செய்துவந்தன. இது தகவல் பரிமாறிக் கொள்ள உதவியது முற்காலத்தில் யானைகளை அதிக சுமையை எடுத்த செல்ல பயன்படுத்தினர் குதிரைகள் போக்குவரத்துக்கு உதவுகிறது. சிலர் குதிரைகளை விளையாட்டிற்கு பயன்படுத்துகின்றன நாய்கள் காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. மோப்ப சக்தியால் வெடிகுண்டு போதைப் பொருட்களை கண்டறியும் தேனீக்கள் மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது விவசாயம், உணவு உற்பத்திக்கு பங்களிக்கிறது சிட்டுக்குருவிகள் பயிர்களில் இருக்கும் சிறு பூச்சிகளை சாப்பிட்டு பயிரைக் காக்க உதவியாக இருந்தது