ஓட்ஸ் பால் குடித்தால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்குமா? ஓட்ஸ் பால் ஓட்ஸில் இருந்து தயாரிக்கப்படுகிறது சில பிராண்டுகளில் சேர்க்கப்படும் சர்க்கரைகள் அதிக கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது இதில் சேர்க்கப்படும் சர்க்கரை இரத்த குளுக்கோஸ் அளவை கணிசமாக பாதிக்கலாம் சர்க்கரை சேர்க்கப்படாத ஓட்ஸ் பாலைத் தேர்ந்தெடுப்பது சிறந்த மாற்றாக இருக்கும் எவ்வளவு அளவில் ஓட்ஸ் பாலை உட்கொள்கிறோம் என்பதும் முக்கியம் நீரிழவு நோயாளிகள், இதை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதை உட்கொள்வதற்கு முன்னர் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை செய்ய வேண்டும்