அளவுக்கு அதிகமாக இறைச்சி சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?



உடல் ஆரோக்கியமாக இருக்க, சீரான உணவுமுறையை பின்பற்ற வேண்டும்



நோயற்ற உடல் வேண்டுமென்றால் அனைத்து வகையான உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும்



சிலர் சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல உணவுகளை சாப்பிட மாட்டார்கள்



ஒரு சிலர் மட்டும் மோசமான உணவுகளை தவிர்த்து, நல்ல உணவுகளை சாப்பிடுவார்கள்



சிலர் அளவுக்கு அதிகமாக இறைச்சியை உட்கொள்வார்கள்



இந்த இறைச்சியில் சேர்க்கப்படும் எண்ணெய், மசாலா பொருட்கள் உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல



அடிக்கடி அதிகளவில் இறைச்சி சாப்பிட்டால் பெருங்குடல் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது



பெருங்குடல் புற்றுநோயை தவிர்க்க உடல்நல பரிசோதனை அவ்வபோது செய்ய வேண்டும்



பதப்படுத்தப்பட்ட இறைச்சி, புகையிலை, மது பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்